ஒளியும் விழியும் சொல்வனம் By:ச.அனுக்ரஹா 30 April 2025 at 16:51 ஆழ்ந்த உறக்கத்தில் சங்கினுள் அடங்கும் கடலைப் போல நிலவினுள் சுருண்டு விழிக்கிறேன். உடைந்த கண்ணாடிச் சில்லென, நிலவை மனதில் அளக்கிறேன்.