வ. அதியமான் கவிதைகள் சொல்வனம் By:வ. அதியமான் 30 April 2025 at 16:53 உன்னிடம் இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன என்னிடமும் இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து உயர தூக்கிப் பிடித்திருக்கும் நான்கு உள்ளங்கைகள் போதாதா?