ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம்
29 April 2025 at 01:21
சர்வதேச நடன தினம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றோடு நீடித்த பிணைப்பைக் கொண்டிருக்கிறது நடனம். சிறு குழந்தைகள் தொடங்கி, அனைத்து வயதினரும் வாழ்வில் ஒரு தருணத்திலாவது நடனத்திற்கு தங்கள் மனதை பறிகொடுத்து இருப்பார்கள். பொழுதுபோக்காக, தொழில்முறையாக, பண்பாடாக, கலாச்சாரமாக, நம்பிக்கையாக அவ்வளவு…
The post ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம் appeared first on Book Day.