Normal view

Received before yesterday

பெண்களும் சமூக அங்கீகாரமும்

6 June 2025 at 16:35

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்...

The post பெண்களும் சமூக அங்கீகாரமும் first appeared on Her Stories.

முத்தமழையும் க்ரீன்டாட்டும்

3 June 2025 at 16:34

வன்முறைச் செயல்கள் கணக்கற்றவை. ஒருவரைக் காயப்படுத்துவது அல்லது நோவூட்டுவதைக் கண்ணால் பார்த்தோ அல்லது காதால் கேட்டோ புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒரு சிலர் நுட்பமான செயல்களால் காயப்படுத்தும் போது அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில...

The post முத்தமழையும் க்ரீன்டாட்டும் first appeared on Her Stories.

குழந்தையுடன் ஓர் உலா

30 May 2025 at 17:44

முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,...

The post குழந்தையுடன் ஓர் உலா first appeared on Her Stories.

சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்!

2 May 2025 at 15:06

ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல...

The post சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்! first appeared on Her Stories.

பெண்களும் உடற்பயிற்சியும்

30 April 2025 at 16:36

ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு, ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று பின்னணி இசையுடன் ஓடுவதோ அல்லது ‘சிறகுகள் முளைத்து நான் போகிறேன்’ என்று வாக்கிங்கிற்குக் கிளம்பிப் போவதோ, பெரும்பாலான பெண்களுக்குத் திரையில் மட்டுமே...

The post பெண்களும் உடற்பயிற்சியும் first appeared on Her Stories.

அம்மாவின் பொறுப்பு

23 April 2025 at 16:23

“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்...

The post அம்மாவின் பொறுப்பு first appeared on Her Stories.

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

20 April 2025 at 03:23

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்கக் கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா காலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க...

The post வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு first appeared on Her Stories.

தூக்கம் என்ன விலை?

7 April 2025 at 17:41

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்...

The post தூக்கம் என்ன விலை? first appeared on Her Stories.

மேகத்தின் தாரைகளில் பாய்ந்தோடப் போகிறேன்!

28 March 2025 at 16:45

‘பகலோடு விண்மீன்கள்  பார்க்கின்ற கண்கள் வேண்டும்  கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும்  செஸ்போர்டில் ராணி நானே  கிரீடம் அந்த வானம்  செல்போனில் ரிங்டோன் எல்லாம்  எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட...

The post மேகத்தின் தாரைகளில் பாய்ந்தோடப் போகிறேன்! first appeared on Her Stories.

பட்டாம்பூச்சி கோட்பாடு

27 March 2025 at 15:57

க்ரீன் டாட் தத்துவமும் பட்டாம்பூச்சி விளைவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு சின்ன விளைவு படிப்படியாக அதிர்வுகளை உருவாக்கி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும். சக மனிதர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ள சமூகமாக மாற்றும். தனி மனிதர்கள் இந்த...

The post பட்டாம்பூச்சி கோட்பாடு first appeared on Her Stories.

❌