Normal view

Received before yesterday

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம்

4 June 2025 at 07:23

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – கட்டுரை இலக்கியத்தில் இன்னுமொரு படையல் – அ. குமரேசன் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்ட தையும் சக மனிதர்களுக்குக் கடத்துகிற செயல்பாடுதான் மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்று ஓங்கிச் சொல்லலாம். தகவல் தொடர்பு…

The post அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் 

3 June 2025 at 00:30

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | மேரி ஷெல்லி எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’  (Frankenstein) நாவல்  19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்! அ. குமரேசன் எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல்  appeared first on Book Day.

‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

20 May 2025 at 05:39

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! அ. குமரேசன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில்…

The post ‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! appeared first on Book Day.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல்

13 May 2025 at 02:29

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22)  – அ. குமரேசன் போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் appeared first on Book Day.

அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை – அ. குமரேசன்

9 May 2025 at 01:58

அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை… – அ. குமரேசன் அறிவியலுக்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் பற்றி அறிவியல் ஆராய்வதில்லை. அறிவியலே அடிப்படையில், இருக்கிற ஒரு பொருள், அதன் மூலம், அதன் மாற்றம் ஆகியவற்றை ஆராய்வதுதானே? பிறகெப்படி கடவுள் பற்றி ஆராய…

The post அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை – அ. குமரேசன் appeared first on Book Day.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude)

6 May 2025 at 03:29

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை – அ. குமரேசன் பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) appeared first on Book Day.

கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five) – போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல்

29 April 2025 at 02:00

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11 போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five)…

The post கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five) – போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் appeared first on Book Day.

செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள் – அ. குமரேசன்

26 April 2025 at 04:48

செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள் – அ. குமரேசன் “எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடக்குது. நேத்து வரைக்கும் இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டுப் போன சேரிக்காரனுங்க இப்ப தோள்ல போட்டுக்கிட்டு வர்றானுங்க.” 1950களிலும் 60களிலும் இந்தப் பேச்சைத் தமிழ்நாட்டின் பல…

The post செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள் – அ. குமரேசன் appeared first on Book Day.

‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை!

22 April 2025 at 02:29

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல் புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! அ. குமரேசன் “ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த…

The post ‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! appeared first on Book Day.

சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால் நீங்கள் எம் தோழரே

17 April 2025 at 02:31

சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால் நீங்கள் எம் தோழரே சாதி இருக்கும் வரை -15 – அ. குமரேசன் “ஒழிப்பது என்றால் எதிர்மறைச் சொல்லாக இருக்கிறதே? சமத்துவத்திற்காகத்தான் வாதாடுகிறோம் என்பதால் நேர்மறையான வேறு சொற்களைப் பயன்படுத்தலாமே.” சாதிய ஒழிப்பு பற்றிய ஓர்…

The post சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால் நீங்கள் எம் தோழரே appeared first on Book Day.

மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு

15 April 2025 at 01:42

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 9 | ‘நோ லோகோ’ (No Logo) மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு அ. குமரேசன் “என்னை வாட்டிக்கொண்டிருப்பது உண்மையில் நேரடியாக இங்கே ஒரு வெளி இல்லை என்பதல்ல, மாறாக இவற்றை உருவகப்படுத்துவதற்கான வெளி…

The post மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு appeared first on Book Day.

சாதி இருக்கும் வரை – 14: வீட்டுக்குள் ஆக்கிரமித்திருக்கும் ஆணவத்தை வெளியேற்ற

10 April 2025 at 02:21

வீட்டுக்குள் ஆக்கிரமித்திருக்கும் ஆணவத்தை வெளியேற்ற சாதி இருக்கும் வரை – 14  – அ. குமரேசன் சாதி ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது? நம் மனதில் இருந்துதான். நம் மனதில் அழுத்தமாகவோ சன்னமாகவோ ஒட்டியிருக்கும் “நம்ம ஆளுக” என்ற சாதிப் பெருமையைத் துளியும்…

The post சாதி இருக்கும் வரை – 14: வீட்டுக்குள் ஆக்கிரமித்திருக்கும் ஆணவத்தை வெளியேற்ற appeared first on Book Day.

புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

8 April 2025 at 05:31

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 8  புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) அ. குமரேசன் 1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால்…

The post புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) appeared first on Book Day.

சாதி இருக்கும் வரை – 13: எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது?

3 April 2025 at 00:30

எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? சாதி இருக்கும் வரை – 13  – அ. குமரேசன் சாதி இயற்கையாக உருவானது, அது ஒரு சமூக அடையாளம், அதை ஒழிக்க முடியாது, ஒழிக்கத் தேவையுமில்லை, இந்தியாவின் கலாச்சாரப் பின்னணியோடும் வரலாற்றோடும் கலந்தது…

The post சாதி இருக்கும் வரை – 13: எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? appeared first on Book Day.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல்

1 April 2025 at 00:29

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல் ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை அ. குமரேசன் ‘லொலிடா’ என்ற இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் ஜான் ரே ஜூனியர் என்ற உளவியலாளர். உளவியல் நூல்களின்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல் appeared first on Book Day.

❌