Normal view

Received before yesterday

இசை புதிது ஆண்டு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்கள் தொகுத்து வழங்கிய திரை இசை நிகழ்வு

அழகியசிங்கரின் இசை புதிது வாட்ஸ் அப் குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்களின் தொகுப்புரையோடு நடந்த இசை புதிது உறுப்பினர்களின் திரைப் படப் பாடல்களின் காணொளிப் பதிவு, 27 – 03 – 2025 அன்று நடந்த நிகழ்வு

FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன்

19 October 2023 at 20:50

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட்டு வரும் நூலாசிரியர்களை இணைய வழியில் சந்தித்து உரையாடி வருகிறோம். நூலாசிரியர்கள் அறிமுகம், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச மின்னூல்களை வெளியிடுவதன் அவசியம், FreeTamilEbooks.com குழுவினர் செய்ய வேண்டியவை போன்ற பல கருத்துகளை பேசி வருகிறோம். முதல் நிகழ்வாக திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் உரையாடினோம். காணொளி – உரையாடலில் பங்குபெற்றோர் – திருமூர்த்தி வாசுதேவன் தங்க அய்யனார், மோகன் புத்தகம்: https://freetamilebooks.com/ebooks/philosophical-stories/ இனிய உரையாடலுக்கு மூவருக்கும் நன்றிகள்

The post FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன் appeared first on Free Tamil Ebooks.

கணியம் அறக்கட்டளைக்கு ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி

15 January 2022 at 04:22

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி விவரங்கள் இங்கே.http://www.kaniyam.com/ananda-vikadan-top-10-award/ கணியம் அறக்கட்டளை நண்பர்களுக்கும், தமிழ்க்கணிமை பங்களிப்பாளர்களுக்கும், ஆனந்த விகடன் குழுமத்துக்கும் நன்றிகள்

The post கணியம் அறக்கட்டளைக்கு ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி appeared first on Free Tamil Ebooks.

❌