மீன் தொட்டி எறுழ்வலி By:balaraman 13 June 2024 at 15:49 தான் யாருக்கும் இரையாகிவிடுவோமோ அல்லது தனக்கு உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமே இல்லாத மீன்தொட்டியில் வாழும் மீனுக்கு என்னதான் கவலை வந்துவிடப் போகிறது?
அழையா காதல் எறுழ்வலி By:balaraman 2 March 2024 at 17:14 காதலுக்கு விதிகள் கிடையாது. அது யாருடைய விதியையும் மாற்றக்கூடும். இருவரின் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப்போட்ட ஒரு காதலைப் பற்றிய சிறுகதை இது.
ஒரு செயற்கையான கதை எறுழ்வலி By:balaraman 18 March 2023 at 17:44 பல நண்பர்கள் ஒன்றுகூடி பேசும் அரட்டையே ஒரு செயற்கையான கதையாய் மாறுகிறது.
அகக்கண்ணாடி எறுழ்வலி By:balaraman 8 October 2022 at 15:16 கல்லூரியில் படிக்கும் இரு நண்பர்களின் வாதமே கதையாகிறது. ஒருவனுடைய புது தயாரிப்பு அவனுக்கே நிறைய பாடம் கற்றுக்கொடுக்கிறது.
போலி எறுழ்வலி By:balaraman 4 August 2018 at 18:50 போலிகள் நிறைந்த இடம் தான் இணையம். சில நேரம் போலியாக வாழ்வதும் கடினம் தான் என்று உணர்த்தும் சிறுகதை இது.