மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் – மேற்கின் மேற்கே
ஒவ்வொரு வாரக்கடைசியிலும் ஒரு பெருநகரம் பார்த்தல் என்னும் திட்டத்தில் ஒக்கலகாமா, ஆஸ்டின், சான் அண்டனியோ, ஹூஸ்டன் எனப்பார்த்து முடித்தபோது வரப்போகும் நீளும் வாரக்கடைசிக்கான பயணத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அத்திட்டப்படி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பும், எங்களின் மணநாள் கொண்டாட்டமும் உள்ளடக்கப்பட்டது. 1982 ஜூன் 30 இல் நடந்த திருமணத்திற்கு இப்போது வயது 41. நாற்பதாவது திருமண நாளில் நானும் எனது மனைவியுமே ஒரு இட த்தில் இல்லை. மகனுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தால் […]
The post மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் – மேற்கின் மேற்கே appeared first on Uyirmmai.