Normal view

Received before yesterdayFree Tamil Ebooks

FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன்

19 October 2023 at 20:50

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட்டு வரும் நூலாசிரியர்களை இணைய வழியில் சந்தித்து உரையாடி வருகிறோம். நூலாசிரியர்கள் அறிமுகம், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச மின்னூல்களை வெளியிடுவதன் அவசியம், FreeTamilEbooks.com குழுவினர் செய்ய வேண்டியவை போன்ற பல கருத்துகளை பேசி வருகிறோம். முதல் நிகழ்வாக திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் உரையாடினோம். காணொளி – உரையாடலில் பங்குபெற்றோர் – திருமூர்த்தி வாசுதேவன் தங்க அய்யனார், மோகன் புத்தகம்: https://freetamilebooks.com/ebooks/philosophical-stories/ இனிய உரையாடலுக்கு மூவருக்கும் நன்றிகள்

The post FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன் appeared first on Free Tamil Ebooks.

இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி

23 September 2022 at 06:34

விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!” என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்! […]

The post இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி appeared first on Free Tamil Ebooks.

கணியம் அறக்கட்டளைக்கு ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி

15 January 2022 at 04:22

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி விவரங்கள் இங்கே.http://www.kaniyam.com/ananda-vikadan-top-10-award/ கணியம் அறக்கட்டளை நண்பர்களுக்கும், தமிழ்க்கணிமை பங்களிப்பாளர்களுக்கும், ஆனந்த விகடன் குழுமத்துக்கும் நன்றிகள்

The post கணியம் அறக்கட்டளைக்கு ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி appeared first on Free Tamil Ebooks.

மின்னூல் தயாரிப்பது எப்படி? – இணைய உரை – 24-09-2021 – பிற்பகல் 12.15

23 September 2021 at 17:48

இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை மின்னூல் உருவாக்குவது எப்படி? நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – 12.15 – 1.30 மதியம் இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt தொடர்புக்கு – த.சீனிவாசன் – [email protected] – 9841795468

The post மின்னூல் தயாரிப்பது எப்படி? – இணைய உரை – 24-09-2021 – பிற்பகல் 12.15 appeared first on Free Tamil Ebooks.

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 24-09-2021 – மாலை 5.30 – முன்பதிவு அவசியம்

23 September 2021 at 17:47

PhyFron குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – மாலை 5.30 – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும். தொடர்புக்கு – த.சீனிவாசன் – [email protected] – 9841795468

The post கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 24-09-2021 – மாலை 5.30 – முன்பதிவு அவசியம் appeared first on Free Tamil Ebooks.

731 மின்னூல்கள் – 80 லட்சம் பதிவிறக்கங்களுடன், 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

26 July 2021 at 08:42

80 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 731 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2021 அன்று FreeTamilEbooks.com திட்டம் 8 ஆண்டுகளை நிறைவு செய்து 9 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி. பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள். உங்கள் கருத்துகளை […]

The post 731 மின்னூல்கள் – 80 லட்சம் பதிவிறக்கங்களுடன், 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம் appeared first on Free Tamil Ebooks.

அஞ்சலி – இரா. கதிர்வேல்

19 May 2021 at 14:23

Link இரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன். 30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர். கணியம் தளத்தில் “எளிய தமிழில் […]

The post அஞ்சலி – இரா. கதிர்வேல் appeared first on Free Tamil Ebooks.

கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா

6 February 2021 at 15:51

விழுப்புரம் நகர இளைஞர் அமைப்புகளின் சார்பில், ஆனந்த விகடன் குழுமம் வழங்கும் “டாப் 10 இளைஞர்கள் 2020” எனும் பிரிவில் நம்பிக்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும், “கணியம் அறக்கட்டளை” குழுவின்உ.கார்க்கி மற்றும் . கலீல் ஜாகீர் ஆகியோருக்கு பாராட்டு விழா நாள் : 07-02-2021 மாலை 4.00 மணிஇடம் : S.பத்மநாபன் நினைவரங்கம், பவானி தெரு, அலமேலுபுரம், விழுப்புரம் தலைமை:S.அறிவழகன், DYFI மாவட்டச் செயலாளர் வரவேற்புரை :ச.மதுசுதன்,தமுஎகச மாவட்டச் செயலாளர் முன்னிலை தோழர்கள் :S.பிரகாஷ் மாவட்டத் தலைவர்A.பக்கிரிசாமி […]

The post கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா appeared first on Free Tamil Ebooks.

Shuttleworth Flash Grant நல்கை

28 January 2021 at 16:13

வணக்கம், சமீபத்தில் “Shuttleworth Flash Grant” என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன. Shuttleworth Foundation ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் […]

The post Shuttleworth Flash Grant நல்கை appeared first on Free Tamil Ebooks.

கணியம் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது

2 January 2021 at 02:27

பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். 6.1.2021 தேதியிட்ட, இந்த வார ஆனந்த விகடன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜனவரி 1 2012 ல் கணியம் மின்னிதழ் Kaniyam.com பிறந்தது. பலரது பங்களிப்புகளால் இனிதே […]

The post கணியம் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது appeared first on Free Tamil Ebooks.

❌