மு.இக்பால் அகமது எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் – நூல் அறிமுகம்
மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் (Makkalisai Methai M.P.Seenivasan) தமிழ் திரையுலகத்தில் ஒரு நட்சத்திரமாகப் பிரகாசித்தவரும், தற்போது பெரும்பாலோர் அறியாதவராக இருப்பவருமான தோழர் எம்.பி.சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை தோழர் இக்பால் மிகச்சிறப்பாக எழுதி பரிசல் மூலம் வெளியிட்டுள்ளார். மறைந்திருக்கும் ஏராளமான கதவுகளை இப்புத்தகம்…
The post மு.இக்பால் அகமது எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் – நூல் அறிமுகம் appeared first on Book Day.