Reading view

கானன் டாயிலுக்குப் பிடித்த ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதைகள்

1927-இல் ஆர்தர் கானன் டாயில் தனக்குப் பிடித்த ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். ஸ்ட்ராண்ட் (Strand) பத்திரிகையில் வெளிவந்தது.

பட்டியல் கீழே

பலரும் தேர்ந்தெடுக்கும் Blue Carbuncle, Silver Blaze ஆகியவை அவரது பட்டியலில் இல்லை. ஏறக்குறைய அனைவருக்குமே முதல் 2-3 சிறுகதைத் தொகுப்புகள் அளவுக்கு பிந்தையவை அத்தனை charming ஆக இல்லை, அவரும் கடைசி இரண்டு தொகுப்புகளிலிருந்து Devil’s Foot ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் எல்லாமே நல்ல சிறுகதைகள்தான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: ஹோம்ஸ் பக்கம்

  •  