இந்தியத் தத்துவம் – சாங்கியம், யோகம்: பி. ஏ.கிருஷ்ணன்
சாங்கிய தத்துவம் மானுட துயரம் என்ற யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டது. இந்த துயரமான வாழ்க்கை தளையில் இருந்து விடுபட மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என நம்புகிறது. அதை அடைவதற்கான வழிதான் சாங்கியத்தின் இலக்கு.