பறவைகளை அறிதல்நீ வாழும் நிலம்அந்நிலத்தின் பருவகாலம்அப்பறவைகள் பறந்தலையும் பரப்புபுல்வெளியில்புதரில்கானகத்தில்கற்பாறையில்நாணல் இடையில்தனியெனகுழுவெனசிறுகுழுவென?அதன்உருவம்விசைபறத்தலில் தனி லாவகம்அதற்கே உரியவினோதம்வாலின் சிற்றசைவுசிறகசைப்புதலைநாடல்அவை உண்ணும் உணவை உன்னால் பார்க்கமுடிகிறதா?அதன் அழைப்புகளை பாடல்களை?இறுதியில்உனக்கு வாய்க்குமெனில்அவைகளின் வண்ணங்களைஇறகுகளின் வடிவங்களின் நுண்மையை