தமுஎகச மாநிலக்குழு தீர்மானங்கள்
தமுஎகச மாநிலக்குழுக் கூட்டம் 2023 ஏப்ரல் 29, 30 ஏற்காடு 2023 ஏப்ரல் 29,30 தேதிகளில்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்:தீர்மானங்கள்:
இந்தியாவில் சமூக மாற்றத்திற்கான
போராட்டத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பெயரில் இந்த ஆண்டு மே தினத்தைக் கொண்டாடுக!
இந்தியாவில் முதன்முதலில் மேதினம் கொண்டாடியப் பெருமை சிந்தனைச்சிற்பி