எதைத்தான் எழுத வேண்டும்? : ஹருகி முரகாமி
May 26, 2025
எழுதுவதைப் பற்றிப் பேசும் முன், நீங்கள் செய்தி, சம்பவங்கள், மனிதர்களைப் பற்றிய கவனிப்பை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது, யார் என்ன செய்கிறார்கள் என்பதை உள்ளுணர்வோடு கவனியுங்கள். ஆனால், உங்கள் கவனிப்புகள் மீது மதிப்பீடுகளை இறுக்கிவைப்பதை தவிருங்கள்.