Reading view

கிரிராஜ் கிராது கவிதைகள்

பெங்களூரு 4.0  கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும் ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள் கவலைகளுடன் சுற்றுகின்றன. சிலைகள் சிலைகளாக கிடக்கும் ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்***லைவ்  ஒரு கொலையை நேரடி ஒலிபரப்பு செய்வதென்பது சிறிதும் கஷ்டமில்லை,

  •  

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன்றோ ஆக்ரோஷமானது காதல் கவிதையோ ஒப்பாரியானது சோகப் பாடலோ சமூக அவலம் சொல்லும் உபதேச கீதமானது தமிழென்று நினைத்தது மலையாளமானது மலையாளமோ தெலுங்கானது போபர்ஸ், ரதயாத்திரையின் நிழலில் கழிந்த 1990ஆம் ஆண்டின் அந்த வசந்த காலத்தின்போது பழைய ஒரு படத்தில்

  •  

கிரிராஜ் கிராது கவிதைகள்

செல்ஃபி கிளிக் செய்யும் சமயத்தில் பார்க்க முடியவில்லை துக்கம் மூன்று டிகிரி குனிந்திருந்தது டிராஃபிக் சிக்னலில் புத்தகம் விற்கும் சிறுவனுடன் நிற்கிறது ஒரு குழந்தை பின்னால் விளம்பர பதாகையில் சுதீர் சௌத்ரி சிரித்துக் கொண்டிருக்கிறார் மூன்று நாட்களுக்குப் பிறகு வரவிருக்கும் ஹார்ட் அட்டாக் குறித்து தெரியாமல்   இரவு ஒன்பது மணிக்கு போஸ்ட் போடவேண்டும் மதியம் இரண்டு மணிக்கான எனது ஆன்ட்ராய்டு

  •