Reading view

மாற்று (சிறுகதை)

உங்க வாழ்க்கைல நடந்து முடிஞ்ச ஒரு விஷயத்தை மாத்தணும்னு தோணுச்சுனா எதை மாத்துவீங்க? வாழ்க்கையை அதோட போக்குல வாழணும். அதுலதான் வாழ்க்கையோட சுவாரசியமே இருக்கு என்றொரு பதிலைச் சொல்லிவிடலாம். எளிதான ஒரு பதில். கேள்வியைக் கேட்டவன் வேறொரு பதிலை எதிர்பார்த்து அப்படிக் கேட்டிருந்தால் என்ன? எனும் கேள்விதான் இன்னும் சுவாரசியமாக மோகனுக்குப் பட்டது. கையிலொரு புகைப்படம். அதில் ஒரு சிறுவன் அலாவுதீன் அற்புத விளக்கு போல ஒன்றை கையில் வைத்தபடி உற்சாகமாக சிரிக்கிறான். அந்த சிறுவனை உற்றுப் … Continue reading "மாற்று (சிறுகதை)"

  •